சென்னை: சென்னை சாந்தோம் பிரதான சாலையில் உள்ள நடிகை குஷ்பு வீட்டின் முன்பு காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. சேரி என்ற கூறிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாஜக மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
The post சென்னை சாந்தோம் பிரதான சாலையில் உள்ள நடிகை குஷ்பு வீட்டின் முன்பு காங்கிரஸ் போராட்டம்..!! appeared first on Dinakaran.