×

சென்னை தண்டையார்பேட்டையில் குட்கா பொருட்களை பதுக்கிய அதிமுக நிர்வாகி கைது!!

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் அதிமுக 47வது வட்டச் செயலாளர் சந்திரசேகர் குட்கா பொருட்களை பதுக்கிவைத்திருந்தார். குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த சந்திரசேகர் (49) மற்றும் சிமியோன் (37) ஆகியோரை போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 75 கிலோ குட்கா பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post சென்னை தண்டையார்பேட்டையில் குட்கா பொருட்களை பதுக்கிய அதிமுக நிர்வாகி கைது!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Thandaiarpet, Chennai ,CHENNAI ,Circle ,Chandrasekhar Gudka ,ADMK ,Thandaiyarpet, Chennai ,Dinakaran ,
× RELATED தமிழக அரசு உடனடியாக பழைய பேருந்துகளை...