திருவள்ளூர்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம், கடலூரில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் 9 செ.மீ. மழை பதிவு!! appeared first on Dinakaran.
