×

சென்னை – ஹாங்காங் இடையே நேரடி விமான சேவை!

சென்னை: 2024 பிப்.2-ம் தேதி முதல் சென்னை – ஹாங்காங் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என கேதே பசிபிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாரத்துக்கு 3 முறை சென்னை – ஹாங்காங் இடையே நேரடியாக விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

 

The post சென்னை – ஹாங்காங் இடையே நேரடி விமான சேவை! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Hong Kong ,Dinakaran ,
× RELATED ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!