×

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க பதவி நீக்கம்

கொழும்பு: இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சரவை கூட்டத்திற்கு பின் அதிபர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணி படுதோல்வி அடைந்த நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

The post இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க பதவி நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Sports Minister ,Roshan Ranasinghe ,Colombo ,President ,Ranil Wickremesinghe ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...