×

ராமேஸ்வரம் – திருப்பதி பயணிகள் ரயில் பாதை தண்டவாளத்தில் விரிசல்!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் – திருப்பதி மார்க்கமான சித்தூர் அருகே பாகாலா என்ற இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தண்டவாளத்தில் விரிசலைக் கவனித்த ஒட்டுநர் பயணிகள் ரயிலை நிறுத்தி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்ட பின் ராமேஸ்வரம் – திருப்பதி பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது.

 

The post ராமேஸ்வரம் – திருப்பதி பயணிகள் ரயில் பாதை தண்டவாளத்தில் விரிசல்! appeared first on Dinakaran.

Tags : Rameswaram - Tirupati ,Rameswaram ,Bagala ,Chittoor ,Rameswaram-Tirupati ,Tirupati ,
× RELATED இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம்...