×

இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வருகை

ராமேஸ்வரம்: இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வருகை. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தனர்.

The post இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வருகை appeared first on Dinakaran.

Tags : Dhanushkodi Irchal Point ,Rameshwaram ,Dhanushkodi Arichal Point ,Sri Lanka ,
× RELATED ராமேஸ்வரம் துறைமுகத்தில்...