×

பழங்குடியின பணியிடங்களை நிரப்ப ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசின் 34 துறைகளில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒடுக்கீடு செய்யப்பட்டு, தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக கிடக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னடைவுப் பணியிடங்கள் இன்று வரை நிரப்பப்படாதது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான 10,400 பின்னடைவு பணியிடங்களையும் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

The post பழங்குடியின பணியிடங்களை நிரப்ப ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadas ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED தமிழக அரசு, கட்சிகளுடன் கலந்துபேச...