×

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கனமழை..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. ஓரிக்கை, செவிலிமேடு, வெள்ளை கேட், சிறுகாவேரிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்கிறது. அய்யம்பேட்டை, பாலுசெட்டி சத்திரம், சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

The post காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கனமழை..!! appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Orikai ,Sewilimedu ,Veliya Gate ,Sirukaveripakkam ,Kancheepuram ,Dinakaran ,
× RELATED விபத்தில் 2 பேர் பலி