×

கார்த்திகை தீபத்திருவிழா: நவ.27 வரை 10 சிறப்பு ரயில்கள்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று (25.11.2023) முதல் நவ.27 வரை 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. வேலூர்-திருவண்ணாமலை, திருவாரூர்-திருவண்ணாமலை, தாம்பரம்- திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

The post கார்த்திகை தீபத்திருவிழா: நவ.27 வரை 10 சிறப்பு ரயில்கள் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Tiruvannamalai Karthigai Deepthrisha Festival ,Karthigai ,
× RELATED அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான...