×

தமிழ்நாட்டில் தி.மலையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நவ.25,26 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்

சென்னை : தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நவ.25,26 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் டிச.2,3ல் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் தி.மலையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நவ.25,26 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : T.Malay ,Tamil Nadu ,CHENNAI ,Thiruvannamalai ,Deepatri festival ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...