×

ஆராய்ச்சி உதவிதொகை தேர்வு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை: முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்துக்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தேர்வு டிசம்பர் 10ல் நடக்கிறது. 4 ஆயிரத்து 4 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் https://www.trb.tn.gov.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

The post ஆராய்ச்சி உதவிதொகை தேர்வு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்