×

கோவை வனச்சரகத்துக்குட்பட்ட வெள்ளிமலை பட்டணம் பகுதியில் மண் சரிவு..!!

கோவை: கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்துக்குட்பட்ட வெள்ளிமலை பட்டணம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதை அடுத்து மண்சரிவு ஏற்பட்டது.

The post கோவை வனச்சரகத்துக்குட்பட்ட வெள்ளிமலை பட்டணம் பகுதியில் மண் சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Vellimalai Pattanam ,Coimbatore Forest ,Coimbatore ,Boluwampatti forest ,Western Ghats ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி லாங் வுட் சோலையில் இயற்கை முகாம்