×

கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் புதுக்கோட்டையில் மிதமான மழை..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் சுற்று வட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. பாளையம், ஆவினங்குடி, கோழியூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கீரமங்கலம், கொத்தமங்கலம், கந்தர்வகோட்டை, மஞ்சம்பேட்டை, தெத்துவாசல்பட்டி, புனல்குளத்தில் மழை பெய்து வருகிறது.

The post கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் புதுக்கோட்டையில் மிதமான மழை..!! appeared first on Dinakaran.

Tags : Cuddalore district ,Phetakkudi ,Pudukottai ,Cuddalore ,Thittakkudi ,Palayam ,Avainangudi ,Kozhiyoor ,
× RELATED திட்டக்குடி அருகே டயர் வெடித்து மரத்தில் கார் மோதி பொறியாளர் பலி