×

சென்னை அருகே இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய 2 மாணவர்கள் கைது!!

சென்னை: சென்னை மூலக்கொத்தளம் அருகே இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரேஷன் அரிசியை வட மாநில தொழிலாளர்களுக்கு விற்க முயன்றபோது மாணவர்கள் பிடிபட்டனர். 60 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

 

The post சென்னை அருகே இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய 2 மாணவர்கள் கைது!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Moolakottalam, Chennai ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?