×

ராணிப்பேட்டை கெமிக்கல் தொழிற்சாலையில் ராட்சத ஆசிட் டேங்க் வெடித்து விபத்து!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை கெமிக்கல் தொழிற்சாலையில் ராட்சத ஆசிட் டேங்க் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. வேதிப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் வெடித்ததில் ஆசிட் தொழிற்சாலை முழுவதும் பரவி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. தொழிற்சாலையில் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக பாதிப்பு ஏற்படவில்லை.

The post ராணிப்பேட்டை கெமிக்கல் தொழிற்சாலையில் ராட்சத ஆசிட் டேங்க் வெடித்து விபத்து!! appeared first on Dinakaran.

Tags : Ranipet ,chemical factory accident ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...