×

சர்ச்சை பேச்சு: நடிகை த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் மன்சூர் அலிகான்

சென்னை: நடிகை த்ரிஷாவிடம் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டார். த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு என்று நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார். த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் எழுந்தது. பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டார்.

The post சர்ச்சை பேச்சு: நடிகை த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் மன்சூர் அலிகான் appeared first on Dinakaran.

Tags : Mansoor Ali Khan ,Trisha ,Chennai ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?