×

சென்னை ஓட்டேரியில் உள்ள குடோனில் பதுக்கிவைத்த ஒரு டன் குட்கா பொருட்கள் பறிமுதல்!!

சென்னை: சென்னை ஓட்டேரியில் உள்ள குடோனில் பதுக்கிவைத்த ஒரு டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புளியந்தோப்பு, ஓட்டேரி பகுதிகளில் உள்ள கடைகளுக்கு குட்காவை விற்பனை செய்த பரமேஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

 

The post சென்னை ஓட்டேரியில் உள்ள குடோனில் பதுக்கிவைத்த ஒரு டன் குட்கா பொருட்கள் பறிமுதல்!! appeared first on Dinakaran.

Tags : Gutka ,Otteri, Chennai ,CHENNAI ,Pulianthoppu ,Otteri ,Dinakaran ,
× RELATED சென்னை ஓட்டேரியில் டாஸ்மாக் கடையில் ஸ்வைப்பிங் மிஷின் திருட்டு..!!