×

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்

சென்னை: பிரணவ் ஜுவல்லரி மோசடி தொடர்பான வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பிரணவ் ஜுவல்லரிக்கு சொந்தமான கடைகளில் நடந்த சோதனையில் 11.60 கிலோ தங்கம் சிக்கிய நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 

The post நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் appeared first on Dinakaran.

Tags : Enforcement department ,Prakash Raj ,CHENNAI ,Pranav ,Pranav Jewellery ,Dinakaran ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்