×

தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை: தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி என்ற சிறப்புக்குரியவர் பாத்திமா பீவி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Tamil ,Nadu ,Governor ,Fatima Bivi ,Chennai ,Supreme Court ,
× RELATED காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி...