×

கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து தொடங்கியது

நீலகிரி: மண் சரிவு அகற்றப்பட்டதை அடுத்து10 மணி நேரத்திற்கு பிறகு கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து தொடங்கியது. கனமழை காரணமாக கோத்தகிரி சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Kotagiri-Metuppalayam ,Nilgiri ,Kotagiri-Matuppalayam road ,Kotagiri — Metuppalayam ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறி...