×

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் தொழில்நுட்ப கோளாறால் தற்காலிகமாக முடங்கியது

டெல்லி: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் தொழில்நுட்ப கோளாறால் தற்காலிகமாக முடங்கியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியுள்ள இணையதளத்தை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

The post ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் தொழில்நுட்ப கோளாறால் தற்காலிகமாக முடங்கியது appeared first on Dinakaran.

Tags : IRCTC ,Delhi ,Dinakaran ,
× RELATED ரயில் பயணிகளுக்கு மலிவு விலை உணவு...