திருவண்ணாமலை: செய்யாறு சிப்காட்டுக்கு ஆதரவாக 3,000-க்கும் மேற்பட்ட கட்சி சார்பற்ற பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிப்காட் அலகு 3 தேவை என பதாகைகளை ஏந்தியபடி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிப்காட்டுக்கு ஆதரவாக மேல்மா கூட்டு சாலையில் 3,000-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டுள்ளனர்.
The post செய்யாறு சிப்காட்டுக்கு ஆதரவாக 3,000க்கும் மேற்பட்ட கட்சி சார்பற்ற பெண்கள் போராட்டம் appeared first on Dinakaran.