×

சொல்லிட்டாங்க…

* அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவை மோடி சிதைத்துவிட்டார். – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* காந்தி குடும்பம் சுதந்திர இயக்கத்தை முன்னின்று நடத்திய காங்கிரசின் பாரம்பரியத்தை மட்டுமல்ல, அதன் சொத்துகளையும் கொள்ளையடித்துள்ளது. – பாஜ மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Modi ,Congress ,
× RELATED சொல்லிட்டாங்க…