×

செய்யாறில் அமையவிருந்த சிப்காட் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன்..!!

வேலூர்: செய்யாறில் அமையவிருந்த சிப்காட் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான 14பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சிப்காட்டிற்கு எதிராக 125 நாட்கள் போராடிய விவசாயிகள் 20 பேர் கைது செய்யப்பட்டு 15 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 15 பேரில் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

The post செய்யாறில் அமையவிருந்த சிப்காட் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன்..!! appeared first on Dinakaran.

Tags : Chipcotton ,Seyyar ,Vellore ,Chipcott ,
× RELATED லோடு ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து...