×

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 13 செ.மீ. மழை பதிவு..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் 5 இடங்களில் மிக
கனமழை பதிவாகி உள்ளது.

The post கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 13 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Barangippet, Cuddalore district ,Cuddalore ,Parangipettai ,Cuddalore district ,Tamil Nadu ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...