×

நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகார் : 2 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ்

சென்னை : நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் தலைமறைவாக உள்ள அழகப்பன் மற்றும் அவருடைய மனைவி நாச்சியம்மாள் வெளிநாடு தப்பிச் சென்று இருக்கலாம் என்ற தகவலால் அவர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.ஏற்கனவே தலைமறைவாக உள்ள 6 பேரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகார் : 2 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Gaudami ,Chennai ,Nachiyammal ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...