×

காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்வு

 

அறந்தாங்கி,நவ.22: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டு திருவரங்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவராக பனங்குளம் செல்வ.ராகுல்ராஜ் நியமிக்கப்பட்டதற்கான கடிதத்தை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம. சுப்புராம், மாநில பொதுக்குழு உறுப்பினர், வடகாடு ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன் புள்ளான்விடுதி ஊராட்சி மன்றத் தலைவர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Election of Congress ,Aranthangi ,Congress ,Tiruvarangulam ,Alangudi ,Pudukottai district.… ,Dinakaran ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு