×

தெரு நாய்கள் கடித்ததில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயம்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை ஜியோ சாலையில் தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். பள்ளி முடிந்து சாலையில் நடந்துசென்ற போது அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த நாய்கள் மாணவர்களை கடித்துக் குதறியது. நாய்கள் கடித்ததில் காலில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post தெரு நாய்கள் கடித்ததில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Jio Road, ,Vannarappat, Chennai ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு