×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: பறிமுதல் செய்யப்பட்ட 8 செல்போன்களில் உள்ள விவரங்களை சேகரிக்க தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது சிபிசிஐடி

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: பறிமுதல் செய்யப்பட்ட 8 செல்போன்களில் உள்ள விவரங்களை சேகரிக்க தடயவியல் பரிசோதனைக்கு சிபிசிஐடி அனுப்பி வைத்துள்ளது. செல்போன்களில் யார் யாரிடம் பேசினார்கள், என்னென்ன குறுஞ்செய்தி அனுப்பினார்கள் என்பதை அறிய தடயவியல் சோதனை மேற்கொள்கிறது.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: பறிமுதல் செய்யப்பட்ட 8 செல்போன்களில் உள்ள விவரங்களை சேகரிக்க தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது சிபிசிஐடி appeared first on Dinakaran.

Tags : Kodanad ,CBCID ,Chennai ,
× RELATED கோயில் பூசாரிக்கு எதிரான பாலியல்...