×

மதுரை அமெரிக்கன் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் யுஜிசி விதிகளை முறையாக பின்பற்றவில்லை: ஐகோர்ட் கிளை

மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் யுஜிசி விதிகளை முறையாக பின்பற்றவில்லை என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. 5 உதவி பேராசிரியர் நியமனத்தை அங்கீகரிக்க முடியாது என பதிவாளர் பிறப்பித்த உத்தரவில் தலையிட நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். பல்கலை. பதிவாளர் உத்தரவில் தலையிட மறுத்து மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

The post மதுரை அமெரிக்கன் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் யுஜிசி விதிகளை முறையாக பின்பற்றவில்லை: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : Madurai American College ,UGC ,ICourt Branch ,Madurai ,iCourt ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...