×

தஞ்சையில் இருந்து அடுத்த மாதம் விமான சேவை தொடக்கம்

தஞ்சாவூர்: விமான சேவை அடுத்த மாதம் தொடக்கம் என தனியார் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. உதான் திட்டத்தின் கீழ் தஞ்சை விமான நிலையத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்பட உள்ளது. தஞ்சை விமானப்படை தளத்தில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு விமானம் இயக்கப்படுகிறது. முதற்கட்டமாக 20 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post தஞ்சையில் இருந்து அடுத்த மாதம் விமான சேவை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Tanjore ,Udhan ,Thanjo ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...