×

ஆளுநர் பதவி தேவையா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் காட்டமான கேள்வி

 

டெல்லி: ஆளுநர் பதவி தேவையா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஆண்டுக்கணக்கில் ஒப்புதல் வழங்காமல் இருக்கின்றனர் என்று கபில் சிபல் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் செய்வதாக கபில் சிபல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

The post ஆளுநர் பதவி தேவையா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் காட்டமான கேள்வி appeared first on Dinakaran.

Tags : Congress ,Kapil Sibal ,Delhi ,Kabil Sibal ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற மரபுகளை அவமதிப்பது யார்?:...