×

புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள வாய்க்காலில் 4 அடி நீள முதலை பிடிபட்டது!!

புதுச்சேரி : புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள உப்பனாறு வாய்க்காலில் இருந்த 4 அடி நீள முதலை பிடிபட்டது. புதுச்சேரி வனத்துறை வைத்த கூண்டில் முதலை சிக்கிய நிலையில் அதை பாதுகாப்பான இடத்தில் விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

The post புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள வாய்க்காலில் 4 அடி நீள முதலை பிடிபட்டது!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Uppanaru ,Puducherry Forest Department… ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு