×

இம்பால் விமான நிலையத்துக்கு 2 ரஃபேல் விமானங்களை அனுப்பியது விமானப்படை..!!

மணிப்பூர்: இம்பால் விமான நிலையத்துக்கு விமானப்படை 2 ரஃபேல் விமானங்களை அனுப்பியுள்ளது. நேற்று இம்பால் விமான நிலையத்தை சுற்றி மர்ம பொருள் பறந்ததை அடுத்து அது பற்றி விசாரிக்க விமானங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

The post இம்பால் விமான நிலையத்துக்கு 2 ரஃபேல் விமானங்களை அனுப்பியது விமானப்படை..!! appeared first on Dinakaran.

Tags : Air Force ,Imphal Airport ,Manipur ,Dinakaran ,
× RELATED விமானப்படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு