×

இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

மகரம், மேஷம், கடகம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள்: ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை நாட்களில் சிவசுப்ரமணிய சுவாமியை காலையிலும் மாலையிலும் வழிபடுதல் சிறந்த நற்பலன்களையும் தனவரவையும் உண்டாக்கும்.

கும்பம், ரிஷபம், சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள்: செவ்வாய் மற்றும் புதன்கிழமை நாட்களில் காலையில் அஷ்டலட்சுமியை வழிபடுதல் சிறந்த நற்பலன்களையும், தனவரவையும் உண்டாக்கும்.

மீனம், மிதுனம், கன்னி மற்றும் தனுர் ராசிக்காரர்கள்: வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடுதல் சிறந்த தனவரவை உண்டாக்கும்.

The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்… appeared first on Dinakaran.

Tags : Shivasubramania ,
× RELATED அறிவா? உணர்ச்சியா? எது தீர்மானிக்கிறது?