×

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது..!!

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உடல்நிலை சீராக உள்ளது. விஜயகாந்தின் உடல்நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை கவனிக்கவே ஐசியூவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. நுரையீரல் சளி பாதிப்பால் மூச்சுவிடுவதில் லேசான சிரமம் இருந்தாலும் தாமாகவே சுவாசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது..!! appeared first on Dinakaran.

Tags : Temuthika ,Vijayakanth ,CHENNAI ,TEMUTIKA ,PRESIDENT ,VIJAYAKANT ,
× RELATED சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு...