×

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ்.வெங்கிடரமணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!

சென்னை: ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ்.வெங்கிடரமணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் 18-வது ஆளுநராகவும் ஒன்றிய நிதித்துறை செயலாளராகவும் திறம்பட பணியாற்றியவர் வெங்கிடரமணன். வெங்கிடரமணனின் மகளும், முன்னாள் தலைமை செயலாளருமான கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோருக்கு முதல்வர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

The post ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ்.வெங்கிடரமணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Former Governor of the ,Reserve ,Bank ,S. Chief Minister ,Venkitaramanan ,K. Stalin ,Chennai ,Former ,Governor of the ,Chief Minister ,18th Governor of the Reserve Bank ,
× RELATED விதிகளை மீறிய வங்கிகளுக்கு அபராதம் விதித்து RBI நடவடிக்கை!!