×

கோவை மாவட்டம் வால்பாறை அருகே டிராக்டர் விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயம்..!!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே டிராக்டர் விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 12 பேரும் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆற்றுக்குள் விழுந்த மகேஷ் என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post கோவை மாவட்டம் வால்பாறை அருகே டிராக்டர் விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Valparai ,Coimbatore ,Valparai Govt ,Valparai, Coimbatore ,Dinakaran ,
× RELATED காட்டு தீயில் 50 ஏக்கர் மரங்கள் நாசம்