×

தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நவ.24ல் உள்ளூர் விடுமுறையை அறிவித்தார் ஆட்சியர்..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நவம்பர் 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நவ.24ல் உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் அறிவித்தார்.

The post தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நவ.24ல் உள்ளூர் விடுமுறையை அறிவித்தார் ஆட்சியர்..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvarur district ,Darga Chandanakudu festival ,Tiruvarur ,Tiruvarur district ,dargah sandalwood festival ,
× RELATED முத்துப்பேட்டையில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தீவிரம்