×

ஆளுநர் மசோதாக்களை நிறுத்திவைத்துள்ளார் எனில் அது ரத்து, நிராகரிப்பு என அர்த்தம் இல்லை: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: ஆளுநர் மசோதாக்களை நிறுத்திவைத்துள்ளார் எனில் அது ரத்து, நிராகரிப்பு என அர்த்தம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மசோதாக்கள் மீதான சிறப்பு விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். மசோதாக்கள் With Held என்று குறிப்பிட்டுள்ளார்; அப்படியெனில் நிறுத்திவைப்பு என்று அர்த்தம். மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று எடப்பாடி கேட்டுக் கொண்டார்.

The post ஆளுநர் மசோதாக்களை நிறுத்திவைத்துள்ளார் எனில் அது ரத்து, நிராகரிப்பு என அர்த்தம் இல்லை: எடப்பாடி பழனிசாமி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Chennai ,governor ,
× RELATED இந்தாண்டுக்கான பெரியார் விருது...