×

மியான்மர் ராணுவ தாக்குதலில் 8 குழந்தைகள் உயிரிழப்பு!

பர்மா: மியான்மரின் மேற்கு பிராந்தியத்தில் அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளார். எதிர்ப்புக் குழுவினரின் குடியிருப்புகளை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 8 குழந்தைகள் உயிரிழந்த சோகம். ராணுவ ஆட்சி எதிர்ப்பில் ஷின் மாகாணத்தில் உள்ள குழுவினருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

 

The post மியான்மர் ராணுவ தாக்குதலில் 8 குழந்தைகள் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Myanmar ,Burma ,Dinakaran ,
× RELATED மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக...