×

காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் உடனான சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீர்: காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் உடனான சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

The post காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் உடனான சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : Kulkam district ,Kashmir ,Dinakaran ,
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!