- கார்த்திகை தீபா
- மாலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயில்
- உச்சிபிள்ளையார்
- மலாய்கொட்
- கார்த்திகை
- கார்த்திகை
- மாலைக்கோட்டை உச்சிப்பிலையார் கோயில்
திருச்சி : மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திரி தயாரிக்கும் பணி நிறைவு பெற்றது. கார்த்திகை தீபத்திற்காக 300 மீட்டர் நீளமுள்ள பருத்தி துணியில் திரி தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்தது.
The post மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திரி தயாரிக்கும் பணி நிறைவு appeared first on Dinakaran.