×

சத்திரப்பட்டியில் நாளை மின்தடை

 

ராஜபாளையம், நவ.17: ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள ஆர்.ரெட்டியபட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கர பாண்டியபுரம் சங்கம்பட்டி, எஸ் திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், குறிச்சியார்பட்டி, பேயம்பட்டி, கன்னித்தேவன்பட்டி, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி, ஆப்பனூர், அட்டை மில் முக்கு ரோடு மற்றும் சேத்தூர் துணை மின் நிலைய பகுதியான சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன் புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தர்ராஜபுரம், புத்தூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன்

கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்ல மங்கலம், முடங்கியாறு துணை மின் நிலையம் பகுதிகளான தாலுகா ஆபீஸ், பச்சை மடம், ஆவாரம்பட்டி, காந்தி கலை மன்றம், மதுரை ரோடு, பழைய பேருந்து நிலையம், பஞ்சு மார்க்கெட், காந்தி சிலை, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், மாடசாமி கோவில் தெரு, திரௌபதி அம்மன் கோவில் தெரு, ரயில்வே பீடர் ரோடு, முடங்கியாறு ரோடு, சம்பந்தபுரம், தென்காசி ரோடு, அரசு மகப்பேறு மருத்துவமனை, அய்யனார் கோவில் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என ராஜபாளையம் மின் பகிர்மானம் செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவித்தார்.

The post சத்திரப்பட்டியில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Chhatrapatti ,Rajapalayam ,Chatrapatti ,R. Reddiapatti ,Rajapalayam district ,
× RELATED கோடை வெயிலால் காய்கறி விளைச்சல்...