×

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கல்குவாரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கல்குவாரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். தச்சூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலை பணிகள் செய்து வரும் ஒப்பந்ததாரர் முகாம் அலுவலகத்திலும் ஐ.டி. சோதனை நடைபெறுகிறது.

The post திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கல்குவாரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Kalkwari ,Pallipattu ,Thiruvallur district ,Tiruvallur ,Tiruvallur district ,Thachur ,Chittoor ,National… ,
× RELATED பள்ளிப்பட்டில் சேதமடைந்த மின் கம்பங்கள்: மாற்றியமைக்க கோரிக்கை