×

சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி ரெய்டு

சென்னை : சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை பட்டாளம், தி.நகர், வேப்பேரி, கோபாலபுரம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது.சென்னை நுங்கம்பாக்கம், மண்ணடியில் தொழிலதிபர் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Pattalam ,T. Nagar ,Vepperi ,Gopalapuram ,Dinakaran ,
× RELATED சென்னையில் திருமணமாகாத செவிலியர்...