×

தி.மலை கோவில் மாட வீதியில் திருத்தேர் வெள்ளோட்டம்

திருவண்ணாமலை :திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் 1 கி.மீ. தூரத்திற்கு புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் நடைபெற்ற திருத்தேர் வெள்ளோட்டத்தில் திரளானோர் பங்கேற்றுக் கொண்டனர்.

The post தி.மலை கோவில் மாட வீதியில் திருத்தேர் வெள்ளோட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruther Swamp ,Mountain Temple Mata Road ,Tiruvannamalai ,Tiruvannamalai Annamalaiyar Temple Mata Road ,Newly cement road ,
× RELATED சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி...