×

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 13 சதவீதம் குறைவாக பெய்துள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலசந்திரன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 13 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலசந்திரன் பேட்டி அளித்துள்ளார். அக். 1 முதல் இன்று வரையிலான இயல்பு அளவான 277.5 மி.மீ.-க்கு பதில் 241.7 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 13 சதவீதம் குறைவாக பெய்துள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலசந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological ,Centre ,Balachandran ,northeastern ,Chennai Meteorological Centre ,
× RELATED வட தமிழக உள்மாவட்டங்களில் மே 4ம் தேதி...