×

சென்னை அடுத்த மாடம்பாக்கத்தில் முன்விரோதத்தால் அசோக் என்பவரின் நண்பர்கள் 2 பேர் வெட்டிக் கொலை

சென்னை: சென்னை அடுத்த மாடம்பாக்கத்தில் முன்விரோதத்தால் அசோக் என்பவரின் நண்பர்கள் 2 பேர் வெட்டிக் கொலை செய்துள்ளனர். அசோக்கை கொலை செய்ய வந்த கும்பல் அவர் இல்லாததால் நண்பர்கள் 2 பேரை வெட்டிவிட்டு தப்பியது. அசோக் நண்பர் கவுதமை காரில் கடத்திச் சென்று கொலை செய்த கும்பல் மற்றொரு நண்பர் சந்தோஷை அரிவாளால் வெட்டியது. அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த சந்தோஷ், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர்.

The post சென்னை அடுத்த மாடம்பாக்கத்தில் முன்விரோதத்தால் அசோக் என்பவரின் நண்பர்கள் 2 பேர் வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Ashok ,Madambakkam ,Chennai ,
× RELATED பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்த வாலிபர் திடீர் மாயம்